» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவிக நகர் சக்திபீடத்தில் நவராத்திரி விழா : கல்கத்தா காளி அலங்காரத்தில் அம்மன் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:00:34 PM (IST)

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் நவராத்திரி விழா 10ஆம் நாளில் கல்கத்தா காளி அலங்காரத்தில் அமமன் காட்சியளித்தார்.
தூத்துக்குடி திருவிக நகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி நவராத்திரி விழா கடந்த செப்.23ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் நவராத்திரி விழா 10வது நாளான இன்று கல்கத்தா காளி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: குஷ்பு குற்றச்சாட்டு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:02:56 PM (IST)

துர்கா ஸ்டாலினை அநாகரிகமாக பேசியதாக பாஜக நிர்வாகி மீது திமுக வழக்கறிஞர் அணி புகார்!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:35:02 PM (IST)

எஸ்.ஐ.ஆர் என்பது ஜனநாயக படுகொலை : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:15:30 PM (IST)

மூதாட்டிகள் இருவரை கொன்று நகை கொள்ளை : கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:40:16 PM (IST)


.gif)