» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மழைநீர் வடிகால் பணிகள் தி.மு.க. எடுத்த போட்டோ ஷூட்கள் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
சனி 30, நவம்பர் 2024 12:30:22 PM (IST)
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோ ஷூட் விளம்பரங்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மழைநீர் வடிகால் பணிகள் என்று தி.மு.க. ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை!
எனவே, எனது அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க. ஐ.டி. விங் சார்பில் Rapid Response Team அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2,291 கோடியை மத்திய அரசு விடுவிக்க கோரி தமிழக அரசு வழக்கு
புதன் 21, மே 2025 11:51:53 AM (IST)

பாலியல் புகார் எதிரொலி: திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்!
புதன் 21, மே 2025 11:22:57 AM (IST)

ஐ.டி நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை, பணம் கொள்ளை : நேபாள தம்பதி கைது
புதன் 21, மே 2025 10:32:04 AM (IST)

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.62 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
செவ்வாய் 20, மே 2025 4:19:46 PM (IST)

மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் : அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
செவ்வாய் 20, மே 2025 3:37:24 PM (IST)

அமைச்சு பணியாளர்களின் பணி நேரம் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
செவ்வாய் 20, மே 2025 12:22:43 PM (IST)
