» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் முத்துநகர் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்!
செவ்வாய் 10, ஜூன் 2025 12:42:25 PM (IST)

தூத்துக்குடியில் முத்துநகர் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் முத்துநகர் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் அழகப்பா கல்வி மையத்தின் மாடியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாக சீரமைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் தலைவர் முருகேசன் பொருளாளர் ஜாகிர் உசேன் கௌரவ ஆலோசகர்கள் புலவர் சு.முத்துசாமி, து.பத்மநாதன், துணைத் தலைவர் ப.சக்திவேல் துணைச் செயலாளர்கள் மாரிமுத்து மற்றும் டேனியல் செயற்குழு உறுப்பினர்கள் சீலன், மஜித், செய்யது அபுதாஹிர், டாக்டர் VPM, மைக்கேல் ஜெரோம், நல்ல சிவம், முனீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு விஜய் வசந்த் கடிதம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 12:10:56 PM (IST)

muruganJun 10, 2025 - 02:58:47 PM | Posted IP 104.2*****