» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உலக கடல் தினம் : பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ஞாயிறு 8, ஜூன் 2025 12:12:12 PM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உலக கடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடந்தது.
உலக கடல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மேரா யுவா பாரத், மற்றும் ஓசன் சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் நேருயுகேந்திரா, ஸ்வச் பாரத், சக்தி வித்யாலயா பள்ளி, சகா கலைக்குழுவினர் ஆகிய அமைப்புகள், மற்றும் தன்னார்வளர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கடற்கரையை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
தமிழாJun 10, 2025 - 01:46:41 PM | Posted IP 104.2*****
கடல் அருகில் அதிகப்படியான குப்பைகள் உள்ளது அந்த குப்பைகள் யார் கண்ணிலும் படவில்லையா.?
AbiramiJun 10, 2025 - 08:54:58 AM | Posted IP 172.7*****
Super
மேலும் தொடரும் செய்திகள்

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)



டேய் நில்லுடாJun 10, 2025 - 04:44:06 PM | Posted IP 162.1*****