சந்தோஷ்சிவன் இயக்கத்தில் பிரிதிவிராஜ், பிரபுதேவா நடித்த உறுமி படத்தின் டிரைலர்

Sponsored Ads


சந்தோஷ்சிவன் இயக்கத்தில் பிரிதிவிராஜ், பிரபுதேவா நடித்த உறுமி படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் திங்கள் 28, மார்ச் 2011
நேரம் 11:14:32 PM (IST)

சந்தோஷ் சிவன் தமிழ், மலையாளம் இரு மொழிகளில் இயக்கியுள்ள படம் உறுமி. மல்லி, டெர‌ரிஸ்ட் போன்ற சர்வதேச சப்ஜெக்ட்களை படமாக்கியவர் இந்த முறையும் சர்வதேச கதையைதான் கையிலெடுத்துள்ளார். 15ஆ‌ம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா கேரளா வந்த பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. வாஸ்கோட காமாவை சிலர் கொலை செய்ய முயலும் நிகழ்வை இந்தப் படத்தில் பிரதானமாக சொல்லவுள்ளாராம் சந்தோஷ் சிவன். பிருத்விரா‌‌ஜ், பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடிக்கும் உறுமியில் போர்ச்சுக்கீசிய இளவரசியாக ஜெனிலியா நடிக்கிறார்.



Thoothukudi Business Directory