கே.பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் சித்து +2

Sponsored Ads


கே.பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் சித்து +2
பதிவு செய்த நாள் புதன் 8, டிசம்பர் 2010
நேரம் 10:00:09 PM (IST)

பெரிய பெரிய ஹிட் கொடுத்து, பல நடிகர்களை உருவாக்கிய இயக்குநர் கே.பாக்யராஜ் தம் மகன் சாந்தனுவை ஹீரோவாக வைத்து இயக்கிய முதல் படம் 'சித்து +2'. தனது டிபிக்களான திரைக்கதையில் இருந்து சற்று மாறுபட்டு திரைக்கதை அமைத்திருக்கும் பாக்யராஜ், இப்படத்தை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் இயக்கியிருக்கிறார்.



Thoothukudi Business Directory