சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டிரைலர்!

Sponsored Ads


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024
நேரம் 4:31:19 PM (IST)

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கங்குவா. இதில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர். நேற்று (ஆக.12) இயக்குநர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா டிரைலரை வெளியிட்டனர். மேலும், கங்குவா தமிழ் டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 20 கோடி பார்வைக் கடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



Thoothukudi Business Directory