வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரைலர்!!

Sponsored Ads


வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரைலர்!!
பதிவு செய்த நாள் புதன் 4, ஜனவரி 2023
நேரம் 5:21:30 PM (IST)

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.



Thoothukudi Business Directory