சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர்

Sponsored Ads


சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர்
பதிவு செய்த நாள் வெள்ளி 2, டிசம்பர் 2022
நேரம் 10:24:09 AM (IST)

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், லொள்ளு சபா மாறன், மனோபாலா, லொள்ளு சபா சேசு, டி.எம்.கார்த்திக், கேபிஒய் ராமர், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



Thoothukudi Business Directory