அனிருத் இசையில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல்

Sponsored Ads


அனிருத் இசையில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல்
பதிவு செய்த நாள் திங்கள் 14, பிப்ரவரி 2022
நேரம் 7:53:48 PM (IST)

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் " அரபிக் குத்து பாடல்" பாடல் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத்துடன் இந்தப் பாடலை பின்னணி பாடகி ஜொனிதா காந்தி இணைந்து பாடியுள்ளார். அரபிக் குத்துப் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளியிடப்பட்ட 40 நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையைக் கடந்தது அரபிக் குத்து பாடல் வீடியோ.Thoothukudi Business Directory