விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ‘அலமித்தி ஹபிபோ‘ பாடல் முன்னோட்ட வீடியோ!!

Sponsored Ads


விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ‘அலமித்தி ஹபிபோ‘ பாடல் முன்னோட்ட வீடியோ!!
பதிவு செய்த நாள் செவ்வாய் 8, பிப்ரவரி 2022
நேரம் 11:54:49 AM (IST)

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ‘அலமித்தி ஹபிபோ என்ற அந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடலின் முன்னோட்ட வீடியோவை இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமானோர் யூ-ட்யூப்பில் கண்டு ரசித்துள்ளனர். இந்த பாடல் பிப்.14ல் வெளியாக உள்ளது.Thoothukudi Business Directory