எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் GLIMPSE
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் GLIMPSE | பதிவு செய்த நாள் | செவ்வாய் 2, நவம்பர் 2021 |
|---|---|
| நேரம் | 11:05:04 AM (IST) |
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வந்த ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய் தேவ்கான், அலியாபட், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
