ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டிரெய்லர்

Sponsored Ads


ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டிரெய்லர்
பதிவு செய்த நாள் வியாழன் 28, அக்டோபர் 2021
நேரம் 9:07:31 AM (IST)

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, வேல ராமமூர்த்தி, ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியிட்டப்பட்டது.Thoothukudi Business Directory