எம்ஜிஆர் தோற்றத்தில் அசத்தும் அரவிந்த் சுவாமி: தலைவி படத்தின் புதிய டீசர் வெளியீடு!

Sponsored Ads


எம்ஜிஆர் தோற்றத்தில் அசத்தும் அரவிந்த் சுவாமி: தலைவி படத்தின் புதிய டீசர் வெளியீடு!
பதிவு செய்த நாள் வெள்ளி 17, ஜனவரி 2020
நேரம் 11:34:49 AM (IST)

மதராஸப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற திரைப்படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய், தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி .ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடிக்கிறார். இதன் போஸ்டர் மற்றும் டீசர் இணையதளத்தில் வெளியாகியுள்ளதுThoothukudi Business Directory