சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - அஞ்சலிநடிக்கும் மதகஜராஜா படத்தின் டிரைலர்

Sponsored Ads


சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - அஞ்சலிநடிக்கும் மதகஜராஜா படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் வியாழன் 29, நவம்பர் 2012
நேரம் 10:28:52 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் மதகஜராஜா.கலகலப்பு வெற்றிக்கு பின்னர் சுந்தர்.சி மதகஜராஜா என்ற எம்.ஜி.ஆர் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, சுவாமி நாதன் இணைகின்றனர்.Thoothukudi Business Directory