பாலா இயக்கத்தில் ஆதர்வா நடிக்கும் பரதேசி படத்தின் டிரைலர்

Sponsored Ads


பாலா இயக்கத்தில் ஆதர்வா நடிக்கும் பரதேசி படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் வியாழன் 29, நவம்பர் 2012
நேரம் 10:22:46 PM (IST)

பாலா இயக்கத்தில் அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடித்துள்ள படம் பரதேசி. சேது படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கும் எல்லா படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் அதர்வா, பரதேசி போலவே ரொம்பவும் இயல்பாக நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளிவந்துள்ள பாடல்க்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.Thoothukudi Business Directory