சந்தானம் - பவர் ஸ்டார் நடிக்கும் கண்ணா லட்டு திண்ண ஆசையா? படத்தின் டீஸர்

Sponsored Ads


சந்தானம் - பவர் ஸ்டார் நடிக்கும் கண்ணா லட்டு திண்ண ஆசையா? படத்தின் டீஸர்
பதிவு செய்த நாள் வியாழன் 29, நவம்பர் 2012
நேரம் 10:16:03 PM (IST)

கண்ணா லட்டு திண்ண ஆசையா? மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தில் சந்தானமும் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனும் நடிக்கிறார்கள். படத்தை தயாரிக்கப் போகிறவர் சந்தானம்தான். இதற்காக ஹேண்ட் பேட் ( Hand Pad ) பிலிம்ஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். விவேகா பாடல்கள் எழுத, தமன் இசையமைக்கிறார். சந்தானம் ஜோடியாக, விசாகா நாயகியாக நடிக்கிறார்.Thoothukudi Business Directory