சசிகுமார் - லட்சுமி மேனன் நடிக்கும் சுந்தரபாண்டியன் படத்தின் டிரைலர்

Sponsored Ads


சசிகுமார் - லட்சுமி மேனன் நடிக்கும் சுந்தரபாண்டியன் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 28, ஆகஸ்ட் 2012
நேரம் 9:59:14 PM (IST)

போராளி படத்துக்குப் பிறகு சசிகுமார் நடிக்கும் புதிய படம் சுந்தரபாண்டியன். இந்தப் படத்தை எஸ் ஆர் பிரபாகரன் இயக்குகிறார். எஸ் ஆர் ரஹ்ந்தன் இசையமைக்கிறார். கும்கி படத்தில் நடித்த லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.Thoothukudi Business Directory