விக்ரம் - அனுஷ்கா- எமி ஜாக்ஸன் நடிக்கும் தாண்டவம் படத்தின் டிரைலர்

Sponsored Ads


விக்ரம் - அனுஷ்கா- எமி ஜாக்ஸன் நடிக்கும் தாண்டவம் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் வெள்ளி 3, ஆகஸ்ட் 2012
நேரம் 9:57:31 PM (IST)

தெய்வதிருமகள் படத்திற்குப் பிறகு சீயான் விக்ரம் தாண்டவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுஷ்கா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மற்றொரு ஜோடியாக மதராசபட்டினம் புகழ் எமி ஜாக்ஸனும் நடிக்கிறார். காசி படத்திற்கு பின்னர் விக்ரம் பார்வையற்றவராக நடிக்கிறார். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இப்படத்தில் இஷா ஷெர்வானி, தபு, நாசர், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.Thoothukudi Business Directory