தரனி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி படத்தின் (பாடல்) டிரைலர்

Sponsored Ads


தரனி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி படத்தின் (பாடல்) டிரைலர்
பதிவு செய்த நாள் புதன் 19, அக்டோபர் 2011
நேரம் 9:53:00 PM (IST)

சல்மான் கான் நடித்து ஹிந்தியில் வெளியான திரைப்படம் தபாங். தற்பொழுது ஒஸ்தி என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது. கதாநாயகனாக யங் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுக நடிகை ரிச்சா கங்கோபாத்தியாயா நடிக்கிறார்.பிரபல இயக்குநர் தரணி இப்படத்தை இயக்குகிறார்.



Thoothukudi Business Directory