செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா நடிக்கும் மயக்கம் என்ன? படத்தின் டிரைலர்

Sponsored Ads


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா நடிக்கும் மயக்கம் என்ன? படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் ஞாயிறு 9, அக்டோபர் 2011
நேரம் 2:45:01 PM (IST)

தனுஷ், ரிச்சா நடிக்க செல்வராகவன் இயக்கி வரும் படம் மயக்கம் என்ன? இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கதை மொத்தமும் நாயகன் தனுஷ், நாயகி ரிச்சா இருவரை மையம் கொண்டு பயணிப்பதாகவும், இது காதல் கதையல்ல.. காதலும் உள்ள கதை என்று கூறியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.



Thoothukudi Business Directory