» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

யார் விலகிச் சென்றாலும் அமமுக கட்சிக்கு பாதிப்பில்லை: டிடிவி. தினகரன் பேட்டி

செவ்வாய் 2, ஜூலை 2019 4:08:11 PM (IST)

அமமுகவிலிருந்து நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும் என பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அமமுகவிலிருந்து விலகும் மூத்த நிர்வாகிகள் குறித்தும் அவர்கள் நிலைப்பாடு குறித்தும் டிடிவி கூறியதாவது: 

அமமுகவிலிருந்து நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்துக்காக வெளியே போகிறார்கள் என்றால் அவர்களைத் தடுத்து நிறுத்தி என்ன ஆகப்போகிறது. கட்சி என்பது விருப்பப்பட்டு இருப்பதுதான். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தினகரன் கட்சி சரிவு என்று வேண்டுமென்றால் ஊடகங்கள் போடுங்கள். யார் சென்றாலும் எங்களுக்கு பாதிப்பில்லை, நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும் என்றார்.


மக்கள் கருத்து

அருண்Jul 10, 2019 - 09:45:10 AM | Posted IP 157.5*****

இவன் ஒரு கிரிமினல். நல்ல வேளை இவனுக்கு CM post கிடைக்கல. தமிழ்நாடு திருட்டுநாடுன்னு பெயர் மாறி இருக்கும்.

ராஜன்Jul 4, 2019 - 11:03:34 AM | Posted IP 162.1*****

கோமாளி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory