» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மக்களவைத்தேர்தல் எதிரொலி : 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்ய உத்தரவு
வெள்ளி 8, பிப்ரவரி 2019 8:23:12 PM (IST)
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய்த்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தேர்தல் நடைபெறவிருப்பதால் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவல் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளை மாற்றம் செய்து, பட்டியலை வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர் : தமிழிசை
வியாழன் 14, பிப்ரவரி 2019 1:23:59 PM (IST)

நாடாளுமன்றத் தேர்தல் : 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சீமான்
புதன் 13, பிப்ரவரி 2019 7:42:09 PM (IST)

எனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் மெகா கூட்டணி அமைப்பது ஏன்? மோடி கேள்வி
திங்கள் 11, பிப்ரவரி 2019 10:16:11 AM (IST)

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
செவ்வாய் 5, பிப்ரவரி 2019 3:46:06 PM (IST)

சினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல: ரஜினியை சரமாரியாக விமர்சித்த சீமான்!
வியாழன் 31, ஜனவரி 2019 1:58:20 PM (IST)

மு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பொய் பிரசாரம் செய்கிறார் : தமிழிசை குற்றச்சாட்டு
புதன் 30, ஜனவரி 2019 11:46:50 AM (IST)
