» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மத்திய பாஜக அரசு மாநில அரசை நகராட்சியாக மாற்றிவிட்டது: தம்பிதுரை குற்றச்சாட்டு

செவ்வாய் 30, அக்டோபர் 2018 4:17:05 PM (IST)

மத்திய அரசு மாநில அரசை நகராட்சியாக மாற்றிவிட்டது. என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றஞ்சாட்டி உள்ளார். 

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நிதியை வைத்துக்கொண்டு மாநில அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது. மத்திய அரசு மாநில அரசை நகராட்சியாக மாற்றிவிட்டது.  காங்கிரஸ், பாரதீய ஜனதா மாநில அரசின் அதிகாரங்களை பறித்துக் கொண்டன. மோடி நல்லவர், ஆனால்  மாநில அரசின்  நிதியை  கொடுப்பது இல்லை. விளம்பரத்துக்காக மட்டுமே மத்திய அரசு திட்டங்களை அறிவிக்கிறது.  பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது வேதனையாக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory