» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
கச்சா எண்ணை விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்வு : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
திங்கள் 30, ஏப்ரல் 2018 12:42:44 PM (IST)
கச்சா எண்ணை விலை குறைந்து வரும் நிலையில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

ரூ 6 லட்சம் கோடியில் ஒரு பகுதியை நிவாரணமாக மக்களுக்குத் தந்திருக்க வேண்டுமா இல்லையா? பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு கொஞ்சம் கூட நிவாரணம் அளிக்கப்படவில்லை. நான்கு ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ 6 லட்சம் கோடி என பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர முக்கிய காரணம் ஊழல் வழக்குகள்தான்: மு.க.ஸ்டாலின்
புதன் 20, பிப்ரவரி 2019 3:24:09 PM (IST)

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் பாமக: இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:55:47 AM (IST)

தமிழகத்தில் மிரட்டி அச்சுறுத்தி ஒரு கூட்டணி உருவாகிறது : மு.க.ஸ்டாலின் பேச்சு
திங்கள் 18, பிப்ரவரி 2019 8:34:49 AM (IST)

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர் : தமிழிசை
வியாழன் 14, பிப்ரவரி 2019 1:23:59 PM (IST)

நாடாளுமன்றத் தேர்தல் : 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சீமான்
புதன் 13, பிப்ரவரி 2019 7:42:09 PM (IST)

எனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் மெகா கூட்டணி அமைப்பது ஏன்? மோடி கேள்வி
திங்கள் 11, பிப்ரவரி 2019 10:16:11 AM (IST)

to சாமிமே 3, 2018 - 05:57:43 PM | Posted IP 141.1*****