» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு : முதல்வர் பதவி குறித்து பன்னீர்செல்வம் கருத்து

வியாழன் 15, பிப்ரவரி 2018 1:40:25 PM (IST)

முதல்வர் பதவியிலிருந்து விலகியது பற்றிய கேள்விக்கு எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு என துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பதில் தெரிவித்தார்.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி விட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றார்.முதல்வர் பதவியிலிருந்து விலகி ஒரு வருடம் ஆனதில் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு என பன்னீர்செல்வம் பதில் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஆப்Feb 15, 2018 - 05:35:39 PM | Posted IP 122.1*****

அடிமை எப்படி பேசுது பாரு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory