» சினிமா » செய்திகள்

நடிகர் செண்ட்ராயனுக்கு கரோனா தொற்று உறுதி

வியாழன் 13, மே 2021 4:59:08 PM (IST)

நடிகர் செண்ட்ராயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ’’வணக்கம் மக்களே..நான் நடிக்கல..உண்மையாவே ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன். ஜெயிக்கணும்னு எப்பவுமே நான் பாசிடிவாவே இருப்பேன். ஆனா, எனக்கே கரோனான்னு பாசிடிவ் வந்துருச்சு.
 
கரோனா குருமான்னு அலட்சியமா இருந்த எனக்கே இப்போது கரோனா வந்துருச்சு. என் வீட்டுல நான் தனியாக இருக்குறேன். மனைவி, குழந்தைகள் வேறு அறையில் இருக்குறாங்க. சாப்பாடு கொடுக்க மட்டும் மனைவி வருவார். கரோனா ரொம்ப டேஞ்சரஸ்… பாதுகாப்பாக இருங்க’’ என்று சொல்லி இருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory