» சினிமா » செய்திகள்
டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை
புதன் 3, மார்ச் 2021 8:57:26 PM (IST)
நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பாண்டோம் பிலிம்ஸ் மற்றும் குவான் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், வருவாயை மறைத்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் இரு நிறுவனங்களுடன் தொடர்புடைய நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்ப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. இயக்குநர் அனுராஜ் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்யா, தயாரிப்பாளர் மது மண்டேனா, விகாஷ் பால் ஆகிய நால்வரும் இணைந்து 2011-ல் பாண்டோம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். எனினும் கடந்த அக்டோபர் 2018-ல் இந்த நிறுவனம் மூடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் கலவரம்: கர்ணன் படத் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி!
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:41:42 PM (IST)

நடிகர் செந்திலுக்கு கரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 11:45:06 AM (IST)

யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் முடிதிருத்துவோர் சங்கம் புகார்!
சனி 10, ஏப்ரல் 2021 10:28:47 AM (IST)

திட்டமிட்டபடி கர்ணன் வெளியீடு: தாணு உறுதி
வியாழன் 8, ஏப்ரல் 2021 4:12:43 PM (IST)

ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்திற்கு தடை
புதன் 7, ஏப்ரல் 2021 4:45:04 PM (IST)

சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது : சிவகார்த்திகேயன் வாழ்த்து
புதன் 7, ஏப்ரல் 2021 3:39:11 PM (IST)
