» சினிமா » செய்திகள்

நடிகர் யோகிபாபு மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது

செவ்வாய் 29, டிசம்பர் 2020 12:22:40 PM (IST)

நகைச்சுவை நடிகர் யோகிபாபு மனைவிக்கு சென்னை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

தர்மபிரபு, கோலமாவு கோகிலா, ஆண்டவன் கட்டளை, கோமாளி உள்பட பல படங்களில் நடித்தவர் யோகிபாபு. இவருக்கு மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 

இந்நிலையில் நிறைமாத கர்ப்பினியாக இருந்த மஞ்சு பார்கவி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரட். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக யோகிபாபு தெரிவித்தார். மேலும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளா். திரையுல நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory