» சினிமா » செய்திகள்

ஜேம்ஸ் பாண்ட் நடிகை ஹானர் பிளாக்மேன் காலமானார்

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 12:40:56 PM (IST)கோல்ட்பிங்கர் படத்தில் ஜேம்ஸ் பாண்டுக்கு ஜோடியாக நடித்த ஹானர் பிளாக்மேன் காலமானார். அவருக்கு வயது 94.

உடல்நலக்குறைவினால் ஹானர் பிளாக்மேன் இங்கிலாந்தில் காலமாகியுள்ளார். 39 வயதில், கோல்ட்பிங்கர் படத்தில் நடித்தபோது ஜேம்ஸ் பாண்டாக நடித்த சீன் கானரியை விடவும் 5 வயது அதிகமாக இருந்தார் ஹானர் பிளாக்மேன். அப்படக் கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்துப் பெயர் வாங்கினார். ஹானர் பிளாக்மேனின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory