» சினிமா » செய்திகள்

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து : அரங்கு அமைத்த 15 ஊழியர்களிடம் விசாரணை

திங்கள் 16, மார்ச் 2020 5:01:00 PM (IST)

இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக அரங்கு அமைத்த, 15 ஊழியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, இந்தியன்- 2 படப்பிடிப்பு வருகிற 23ஆம் தேதி மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  விபத்து நடந்த பொழுதுபோக்கு பூங்காவுக்கு பதிலாக வேறு இடத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory