» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

திங்கள் 17, பிப்ரவரி 2020 8:00:18 PM (IST)நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார். ஒளிப்பதிவை  நீரவ் ஷா கவனித்துக் கொள்கிறார். ஆனால் இடையில் சிவகார்த்திகேயன் நடித்த சிலபடங்கள் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த காரணத்தால் இந்தப் படம் தொடர்வதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவற்றை எல்லாம் களைந்து படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்

திங்கள் 30, மார்ச் 2020 8:37:05 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory