» சினிமா » செய்திகள்

ஒரு குட்டி கத பாடலுக்கு வீடியோ முன்னோட்டம் வெளியிட்ட அனிருத்

வியாழன் 13, பிப்ரவரி 2020 7:44:45 PM (IST)

மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கதை பாடல் நாளை வெளியாகும் நிலையில், இன்றே அதன் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஒரு குட்டி கதை பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனிருத் தனது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கையில் தட்டுடன் தாளமிட்டுக் கொண்டே தோன்றும் அந்த வீடியோவில், ஒரு குட்டி கதை பாடலின் ஆரம்ப இசை இடம் பெற்றிருக்கிறது.

இது குறித்து அவரது ட்விட்டில் கூறப்பட்டுள்ளதாவது,நண்பா, உங்கள் ஹெட்போன், ஸ்பீக்கர்ஸ் ரெடியா வச்சிக்கோங்க.குட்டி கதை, நாளை மாலை 5 மணிக்கு உங்களை வந்தடையும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்

திங்கள் 30, மார்ச் 2020 8:37:05 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory