» சினிமா » செய்திகள்

தமிழ் படங்களில் அறிமுகமாகும் ஹர்பஜன், இர்ஃபான் பதான்!!

செவ்வாய் 15, அக்டோபர் 2019 3:54:28 PM (IST)



இந்திய அணியில் ஆல்ரவுண்டராகக் கலக்கிய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், தமிழ்ப் படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். 

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து. அடுத்த வருட ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பது குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் முதல் படம் இது.  சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங் நடிக்கவுள்ள நிலையில் மற்றொரு கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான், விக்ரம் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory