» சினிமா » செய்திகள்

அர்னால்டை எட்டி உதைத்த நபர் ! வைரலாகும் வீடியோ

திங்கள் 20, மே 2019 3:50:43 PM (IST)



தென்னாப்பிரிக்காவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை ஒருவர் பறந்துவந்து தாக்குவது போன்ற ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா எனும் ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான அர்னால்ட் (71) பங்கேற்றார். அப்போது யாரும் எதிரிபாராத விதமாக அவரது முதுகுல் ஒருவர் பறந்துவந்து எட்டி உதைக்கிறார். அதன்பிறகு அர்னால்டின் பாதுகாவலர்கள் அந்த நபரைப் பிடித்து அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்த வீடியோ காட்சியை அர்னால்டே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு நேர்ததற்க்காக வருத்தம் தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அதில் தெரிவித்துள்ளார். பிடிபட்ட நபரை காவல்துறையினர் ஒப்படைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory