» சினிமா » செய்திகள்

நாய்க்கு 96 ஜானு வேடமிட்ட ரசிகர் : ட்விட்டரில் பதிவிட்ட த்ரிஷா

புதன் 7, நவம்பர் 2018 1:54:44 PM (IST)96 படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தை போல நாயிக்கு வேடமிட்ட புகைப்படம், இணையத்தில் வைரலை ஏற்படுத்தி வருகிறது.

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் பள்ள பருவ காதலை மையமாக வைத்து 96 திரைப்படம் வெளிவந்தது. இந்தபடம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக திரிஷா அணிந்திருந்த சுடிதார் பெண்களை மட்டுமே கவர்ந்து வந்த நிலையில், தற்போது ரசிகர்கள் தங்களது வளர்ப்பு நாய்க்கும் 96 திரிஷா படத்தின் கெட்டப் போட்டு அசத்துகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படி, ரசிகர் ஒருவர் தனது நாயை ஜானுவாக மாற்றிய புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory