» சினிமா » செய்திகள்

சிக்ஸ் பேக்கில் பரோட்டா சூரி : சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்

புதன் 12, செப்டம்பர் 2018 7:20:04 PM (IST)

பிரபல காமெடி நடிகர் சூரி, சிக்ஸ்பேக்கில் கலக்கும் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்-சூரி நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை நாயகனாக இணைந்தார் சூரி.இவர் நடித்த சீமராஜா திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் சூரி நடிகர் சூர்யா போல் சிக்ஸ்பேக் வைத்து மாறியிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்காக அவர் 8 மாதங்களாக கடின உடற்பயிற்சி செய்ததாகவும், இந்த புகைப்படத்தை பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory