» சினிமா » செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

வெள்ளி 7, செப்டம்பர் 2018 8:00:25 PM (IST)




கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தின் பெயர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஜினியின் படத்திற்கு பேட்ட என பெயர் வைத்து, மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ் படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் வட மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தபடத்திற்கு பேட்ட என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோரும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் பேட்ட ரஜினியின் 165 -வது  திரைப்படம், அடுத்தாண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory