» சினிமா » செய்திகள்

அரவிந்த்சாமி நடித்த நரகாசூரன் படத்தின் டிரைலர் வெளியீடு

புதன் 1, ஆகஸ்ட் 2018 8:33:23 PM (IST)

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள நரகாசூரன் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகியுள்ளது.

துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள படம் நரகாசூரன். இப்படத்தின் இவருடன் இணைந்து மலையாள ஆத்மிகா, ஸ்ரேயா சரண் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் வெளியாவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் பத்திரிக்கை யாளர் சந்திப்பின் போது, இப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory