» சினிமா » செய்திகள்

ரசிகருடன் திருமணமானது போல் வெளியான புகைப்படம் : நடிகை சமந்தா குறும்பு பதில்

திங்கள் 30, ஜூலை 2018 6:56:30 PM (IST)



தான் சமந்தாவை திருமணம் செய்வது போன்று ரசிகர் வெளியிட்ட புகைப்படம் குறித்து நடிகை சமந்தா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவுக்கும் நாகசைதன்யாவிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. சமீபத்தில் ஒரு ரசிகர் சமந்தா திருமண புகைப்படத்தை எடிட் செய்து சமந்தாவுடன் தான் மாலையும் ,கழுத்துமாக நிற்குமாறு வெளியிட்டார். இந்த புகைப்படம் குறித்து ட்விட்டரில் சமந்தாவிடம் கேட்ட போது அதை சாதாரணமாக எடுத்து கொண்ட நடிகை சமந்தா,கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். முதல் பார்வையிலேயே அவரை எனக்கு பிடித்துவிட்டது என குறும்புதனமாக பதிலளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory