» சினிமா » செய்திகள்

தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் டீசர் வெளியீடு

சனி 28, ஜூலை 2018 8:20:06 PM (IST)

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ்-வெற்றிமாறன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வட சென்னை. தனுஷின் வண்டர்பார் மற்றும் லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில், தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித் துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தின் பிரத்யேக டீசர், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory