» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் போஸ்டர் வெளியீடு

செவ்வாய் 15, மே 2018 6:42:03 PM (IST)அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

தன் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.இன்று மாலை கனா படத்தின் போஸ்டரும் அதன் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory