» சினிமா » செய்திகள்

ரஜினியின் காலா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சனி 10, பிப்ரவரி 2018 7:02:14 PM (IST)



ரஜினிகாந்த் நடிக்கும் காலா படம் ஏப்ரல் மாதம் 27 ம் தேதி தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் காலா.மும்பையை கதை களமாக கொண்டு இப்படம் தயாராகிறது.பலத்த எதிர்பார்ப்பினை உண்டாக்கியிருக்கும் இப்படத்தின் வெளியாகும் தேதியை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ரஜினியின் மருமகன் தனுஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.அதன்படி இப்படம் வரும்ஏப்ரல் மாதம் 27 ம் தேதி தேதி வெளியாகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Thoothukudi Business Directory