» சினிமா » செய்திகள்

நடிகையர் திலகம் திரைப்படத்தின் லோகாே வெளியீடு

வியாழன் 7, டிசம்பர் 2017 7:16:29 PM (IST)



நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் லோகா தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஒரே நேரத்தில் திரைப்படமாக உருவாக்கி வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ள நடிகையர் திலகம் படத்தின் லோகோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory