» சினிமா » செய்திகள்

உலக அளவில் அதிக வசூல்: பாகுபலி 2 சாதனை

சனி 2, டிசம்பர் 2017 1:36:14 PM (IST)

உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களில் பாகுபலி -2 சாதனை படைத்துள்ளது.

அன்மையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் நூறு படங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் ராஜமௌலி இயக்கத்தில் இந்திய சினிமா வரலாற்றில் வசூல் புரட்சி செய்த பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு 49 ஆவது இடம் கிடைத்துள்ளது. ஹாலிவுட் படமான ப்யூட்டி அன்ட் த பீஸ்ட் என்ற படம் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ராஜாDec 5, 2017 - 03:56:48 PM | Posted IP 171.4*****

k

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory