» சினிமா » செய்திகள்

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியானது

வியாழன் 30, நவம்பர் 2017 8:18:53 PM (IST)

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நானும் ரௌடி தான் படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்த படம் தானா சேர்ந்த கூட்டம். இதில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதன் இசையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Thoothukudi Business Directory