» சினிமா » செய்திகள்

நடிகை நமீதாவுக்கு நவ.24-ல் திருமணம்: ரைஸா தகவல்!!!

வெள்ளி 10, நவம்பர் 2017 11:50:40 AM (IST)

நடிகை நமீதாவுக்கு நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது!

எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதாவுக்கு வருகிற 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.இதுதொடர்பான தகவல், பிக் பாஸ் புகழ் ரைஸாவின் சமூகவலைத்தளப் பக்கங்களில் வீடியோ வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ரைஸா உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து தன் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நமீதா. நானும் வீரேந்திராவும் நவம்பர் 24 அன்று திருமணம் செய்யவுள்ளோம். உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் தேவை என்று குதூகலமாக தன் வருங்கால கணவர் வீர் உடன் இணைந்து இச்செய்தியைப் பகிர்ந்துள்ளார் நமீதா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory