» சினிமா » செய்திகள்

சமுத்திரக்கனி ஜோடியாக சின்னத்திரை ரம்யா அறிமுகம்!!

வெள்ளி 10, நவம்பர் 2017 11:07:38 AM (IST)

சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா, சமுத்திரக்கனி ஜோடியாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரம்யா. அதனைத் தொடர்ந்து நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார். இடையே உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி, பல்வேறு பரிசுகளை வென்று வருகிறார்.

இந்நிலையில், உதயம் NH4’, புகழ் படங்களை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் நாயகியாக ரம்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கவுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்திற்கு சங்கத்தலைவன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory