» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் இடம் பிடித்தார் டேல் ஸ்டெயின்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 8:39:34 PM (IST)

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்பவர் டேல் ஸ்டெயின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தோள்பட்டையில் காயமடைந்ததால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓய்வில் இருந்தார்.சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் டேல் ஸ்டெயின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணியில் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory