» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கேக் சாப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்ட வக்கார்யூனிஸ்

செவ்வாய் 5, ஜூன் 2018 1:49:22 PM (IST)

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ், நோன்பு நேரத்தில் தாம் கேக் சாப்பிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிர், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஞாயிறன்று, கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும், முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்த நாளை வீரர்கள், கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வக்கார் யூனிஸ், ரமீஸ் ராஜா உள்ளிட்டோர் கேக் உண்ட காட்சிகள், சமூக வலைத்த ளங்களில் வெளியானது. 

நோன்பு காலத்தில், கிரிக்கெட் வீரர்கள் கேக் உண்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து சமூக வலைத்தளத்தில், கருத்து தெரிவித்துள்ள வக்கார் யூனிஸ், நோன்பு காலத்தில் தான் கேக் சாப்பிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.


மக்கள் கருத்து

Reply to அன்புJun 6, 2018 - 03:08:34 PM | Posted IP 162.1*****

குற்றம் யாருக்கு இல்லையெனில், நோன்பு நோற்றால் உயிர் ஆபத்து இருப்பவர்களுக்கும், நோன்பு நோற்க முடியாத அசாதாரணமான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கும் தான். இவனுக்கு அப்படி ஒரு சூழல் வந்ததாக தெரியவில்லை .! இறைவனின் சாந்தியும் சமாதானமும் உம் மீது உண்டாகட்டும் _/_

அன்புJun 6, 2018 - 10:43:06 AM | Posted IP 141.1*****

இது ஒரு பெரிய குற்றமே கிடையாது.இந்த நாளுக்கு மாற்றாக இன்னொரு நாள் நோன்பு இருக்க இஸ்லாம் சொல்லுகிறது,

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory